Skip to main content

Posts

Featured Post

Vijay leo

youtube

Recent posts

விஜயின் ஆபாச வசனத்திற்கு முட்டுக் கொடுக்கும் சீமான்

விஜயின் ஆபாச வசனத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லும் சீமான. செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது சீமான் அவர்கள் விஜய் படத்தில் லியோ வில் வரும் ஆபாச வசனத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஏனென்றால் மயிர் என்ற வார்த்தையே ஆபாச வார்த்தை என்று சித்தரிக்கப்படுவதாகவும் அப்படி இருக்கும்போது எதற்காக தலையில் விக் வைக்கிறீர்கள் .முடியை நட்டுக்கொண்டு வருகிறீர்கள் என்று சீமான் கிண்டல் அடித்து பேசுகிறார். விஜய் குடிக்கும் காட்சியாலோ சிகரெட் பிடிக்கும் காட்சி யாலோ இளைஞர்கள் கெட்டுப் போகப் போவதில்லை என்று சீமான் அவர்கள் தெரிவிக்கிறார். விழய் பேசிய வசனத்தை பெரிதாக்க வேண்டாம் என்று சீமான் அவர்கள் கேட்டுக்கொண்டார்

ஜெய்லர் திரைப்படத்தின் டிரைலர் ஷோகேஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர்திரைப்படம் ட்ரெய்லர் ஷோகேஸ் youtube டிரெண்டிங் நம்பர் 1 திகழ்ந்து வருகிறது ஒரு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு இதனை இயக்கியிருப்பவர் நெல்சன் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு அற்புதமான இசை அமைத்துள்ளார் அனிருத் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு சாதாரண குடும்பத் தலைவர் போல் காட்சி அளிக்கிறார் ஆனால் அவருக்குள் ஒரு பயங்கரமான ஒரு ஆக்சன் ஹீரோ இருப்பது மற்ற காட்சிகளில் தெளிவாகிறது இதில் அவர் ஒரு சீனில் புதினா சட்னி இருக்குதா அப்படின்னு கேக்குறாரு அதே வேளையில் எதிரிகளை தூக்கிப்போட்டு பந்தாடும் ஒரு ஆக்சன் இரவாக ஒரு குடும்பத் தலைவனாகவும் தன் பேரனுடன் நடந்து செல்லும் ஒரு குடிமகனாகவும் காட்சியளிக்கிறார் காட்சியளிக்கிறார் ரஜினிக்கு உரித்தான ஸ்டைலான ட்ரெஸ்ஸிங் ஆக்சன் ஹீரோவாக திகழ்வார் என்பது தெளிவாகிறது https://youtu.be/Y5BeWdODPqo #ஜெய்லர் ஷோகேஸ்

JAI HANUMAN

ஜெய்பீம் படத்தை பார்த்த சூரி அவர்கள் விருது பெறத் தகுதியான படம் என்று சான்று அளித்துள்ளார் அதற்கு சூர்யா பதில் அளித்துள்ளார்

நடிகர் சூரிஅவர்கள் முதலில் ஜெய் பீம் படத்தை தூங்குவதற்கு முன்பாக பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறார் அப்போதுதான் தூங்கிவிட்ட பிறகு மறு நாளிலிருந்து மீதி படத்தை பார்க்க அவர் நினைத்து இருக்கிறார் ஆனால் அந்தப் படத்தை பார்க்க பார்க்க அதனுடைய ஆழம் அப்போதுதான் அவருக்கு புரிந்து இருக்கிறது அந்த படத்தோட தாக்கத்தை மீறி அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை அந்த அளவுக்கு அந்த படம் அவருக்கு பிடித்திருந்தது அது விருது பெறத் தகுதியான படம் என்று அவர் தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் இதற்கு சூரிய அவர்கள் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார் "சக ஹீரோவிடம் இருந்து பாராட்டு பெறுவது சந்தோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்"

அண்ணாத்த அண்ணாத்தே திரைப்பட பாடல் சன் பிக்சர்ஸ் இன்று வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திலிருந்து அண்ணாத்த அண்ணாத்த என்ற திரைப்படப் பாடலை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட இருக்கிறது இன்று சரியாக ஆறு மணி அளவில் இப்பாடலை சன் பிக்சர்ஸ் யூட்யூபில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது இது மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற பாடல் இதில் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆடிப்பாடி கொண்டாடி இருப்பார் இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது

அரசியலில் கண்டிப்பாக ஜெயிப்பேன் SuperstarRajinikanth Speech about Politics Entry On 31st December

Share on Whatsapp