Skip to main content

youtube

கிசுகிசுக்கள் என்னை காயப்படுத்தின: ஆண்ட்ரியா வேதனை

ஆண்ட்ரியா 'இது நம்ம ஆளு', 'விஸ்வரூபம் 2' படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. தற்போது 'தரமணி' என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

ஆண்ட்ரியா பற்றி கிசுகிசுக்களும் தொடர்ந்து வருகின்றன. மலையாளத்தில் 'அன்னயும் ரசூலும்' என்ற படத்தில் பகத் பாசில் ஜோடியாக ஆண்ட்ரியா நடித்தார். அந்த படம் ரிலீசானதும் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக பகத் பாசில் வெளிப்படையாக அறிவித்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆண்ட்ரியாவோ யாரையும் காதலிக்கவில்லை என்று மறுத்தார்.

இசையமைப்பாளர் அனிருத்துடனும் இணைத்து பேசப்பட்டார். இருவரும் முத்தமிடுவது போன்ற படங்கள் இணையதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இது ஆண்ட்ரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மவுனமாக இருந்தார்.

'தரமணி' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கும்போது கிசுகிசுக்கள் பற்றி கருத்து வெளியிட்டார். அவர் கூறியதாவது:– என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. அவர்களை எதிர்கொள்ள எனக்கு நேரம் இல்லை. பொறுமையும் இல்லை. கிசுகிசுக்கள் மூலம் என்னை காயப்படுத்தினர். தற்போது தெளிவாகி விட்டேன். அவற்றை கண்டு கொள்வது இல்லை.

வாழ்க்கையில் முக்கிய விஷயங்களில் மட்டுமே என் கவனத்தை செலுத்துகிறேன்.

மென்மையான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க விரும்புகிறேன். 'இது நம்ம ஆளு' படம் அதுமாதிரியான கதை. படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது.

கமலுடன் 'விஸ்வரூபம் 2', 'உத்தமவில்லன்' படங்களில் நடித்தது இனிய அனுபவம். கமல் எனக்கு நிறைய அறிவுரைகள் சொன்னார்.

இவ்வாறு ஆண்ட்ரியா கூறினா

News source : maalaimalar

Comments

Popular posts from this blog

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296

TAMIL SAREE DANCE NAMITHA

sneha

  sneha super dance