Skip to main content

youtube

வாட்ஸ்-அப்பில் பரவும் பாபநாசம் நடிகை ஆசா சரத்தின் போலி ஆபாச படங்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார.

நடிகைகளின் ஆபாச படங்கள் 'வாட்ஸ்-அப்' களிலும், இன்டர்நெட்டிலும் பரவுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில்   ராதிகா ஆப்தே, ஸ்ரீதிவ்யா, அனுஷ்கா, சோனியா அகர்வால் உள்ளிட்ட நடிகைகளின் ஆபாச படங்கள் பரவியது.

இந்த வரிசையில்  நடிகை ஆஷாசரத்தின் ஆபாச படங்களும் சேர்ந்துள்ளது. ஆஷா சரத், கமலஹாசன் நடித்த 'பாபநாசம்' படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.  மோகன்லால் நடித்த 'திரிஷ்யம்' படத்திலும்  இவர் இதே கேரக்டரில் நடித்து இருந்தார்.

நேற்று நடிகை ஆஷாசரத் கொச்சி போலீஸ் கமிஷனர் ஜேம்சை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் 'கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப்பில் நிர்வாண வீடியோ காட்சி வலம் வருகிறது. அது என்னுடையது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோவை வெளியிட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஆஷாசரத் நிருபர்களிடம் கூறும்போது எனக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்

News source : Dinamalar

WhatsApp videos

Comments

Popular posts from this blog

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296

TAMIL SAREE DANCE NAMITHA

sneha

  sneha super dance