Skip to main content

youtube

ஹன்சிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சிம்பு


சிம்புவும் ஹன்சிகாவும் 'வாலு' படத்தில் நடிக்க தொடங்கியபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் காதலிக்கும் செய்தி வந்த நேரத்தில் திரையுலகே ஆச்சரியத்தில் மூழ்கியது. ஆனால் அனைவரும் எதிர்பார்த்தபடி இவர்களுடைய காதல் ஓராண்டு கூட நிலைக்கவில்லை. வாலு படத்தின் படப்பிடிப்பில் நெருங்கி பழகிய இவர்கள் அந்த படப்பிடிப்பு முடிவதற்கு முன்னே தங்களுடைய உறவை முறித்துக் கொண்டனர்.

பின்னர் 'வாலு' படம் பிரச்சனையில் சிக்கியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாலு படத்தின் ஒரு பாடலுக்காக சிம்புவும், ஹன்சிகாவும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடினார்கள். தற்போது 'வாலு' படம் ரிலீசாகும் தருவாயில் உள்ளது.

இன்று ஹன்சிகா தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்கு சிம்பு நள்ளிரவு 12 மணிக்கு தன்னுடைய டிவிட்டரில் ஹன்சிகாவிற்கு, "இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், இனிமையான ஆண்டாக அமையட்டும், கடவுள் அருள் கிடைக்கட்டும்," என சிம்பு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதற்கு ஹன்சிகா விடியற்காலை 5 மணிக்கு மேல் 'நன்றி சிம்பு' என நன்றி தெரிவித்தார். சிம்புவின் இந்த வாழ்த்து கோலிவுட் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஹன்சிகாவின் பிறந்த  நாளன்று சிம்பு மிகப்பெரிய கேக் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியது குறிப்பிடதக்கது

News source: maalaimalar

Comments

Popular posts from this blog

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296

TAMIL SAREE DANCE NAMITHA

sneha

  sneha super dance