இந்தி திரை உலகில் பிரபலமான நடிகை பிரீத்தி குப்தா. 'சகானி' இந்தி மெகா தொடர் மூலம் வட மாநில ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இவர் நடித்த 'அன்பிரீடம' திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பெண்களின் ஓரின சேர்க்கை படமான இதில் முத்தகாட்சி, நெருக்கமான அரை நிர்வாண காட்சி ஆகியவை இடம் பெற்று இருந்தன.
எனவே இந்த படத்தை இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது. தற்போது பிரீத்தி குப்தாவின் நிர்வாண புகைப்படம், வீடியோ காட்சிகள் இன்டர்நெட்டில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த காட்சிகளை சில தினங்களிலேயே லட்சகணக்கானவர்கள் பார்த்துள்ளனர்.
பிரீத்தி குப்தா இந்தி மாநிலங்களில் பிரபலமான நடிகை என்பதால் இந்த ஆபாச படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் செல்போன், வாட்ஸ்–அப் என்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சில மாதங்களுக்கு முன்பு அனுராப் காசிப் தயாரித்த குறும்படத்திற்காக இந்தி நடிகை ராதிகா ஆப்தே நடித்த நிர்வாண காட்சி வாட்ஸ் – அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது பிரீத்தி குப்தாவின் நிர்வாண படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
News source maalaimalar
Comments
Post a Comment