Skip to main content

youtube

7 ஆண்டுக்கு பிறகு நடிக்கும் சிரஞ்சீவி.siranjeevi New film after 7 years.

தெலுங்கு பட உலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் சிரஞ்சீவி. இதுவரை 149 படங்களில் நடித்து உள்ளார். அரசியலில் ஈடுபட்ட பின்னர் படங்களில் நடிக்கவில்லை. இதனால் சிரஞ்சீவியின் 150–வது படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

இந்த நிலையில் அவரது மகன் ராம்சரண் நடிக்கும் 'புரூஸ்லி' படத்தில் 3 நிமிட காட்சியில் சிரஞ்சீவி நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. 7 ஆண்டுகளுக்கு பிறகு சிரஞ்சீவி மீண்டும் நடிக்க தொடங்கி இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

'புரூஸ்லி' படம் வருகிற 16–ந்தேதி தமிழ், தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது.

News source :maalaimalar

Comments

Popular posts from this blog

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296

TAMIL SAREE DANCE NAMITHA

sneha

  sneha super dance