Skip to main content

youtube

கடும் போட்டியில் அனுஷ்கா–ஸ்ரீதேவி

விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் 'புலி' ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீதேவி 29 வருட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள தமிழ் படம் இது.

சரித்திர பின்னணி கொண்ட இந்த படத்தில் ஸ்ரீதேவி ராணி வேடத்தில் நடித்து இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான டிரைலர் மற்றும் 'புலி' பட ஸ்டில்களில் ஸ்ரீதேவி விதவிதமாக உடை அணிந்து அந்த கால அசல் ராணியாகவே வலம் வருகிறார்.

இதுகுறித்து ஸ்ரீதேவி அளித்துள்ள பேட்டிகளிலும் இந்த வேடம் தனக்கு நல்ல பெயர் பெற்றுத் தரும் என்று எதிர்பார்ப்புடன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அக்டோபர் 1–ந்தேதி 'புலி' திரைக்கு வருகிறது.

அதற்கு அடுத்த வாரத்தில் அனுஷ்கா – ராணியாக நடத்துள்ள 'ருத்ர மாதேவி' ரிலீஸ் ஆகிறது.

இது ஆந்திராவில் வாழ்ந்த வீர மகாராணியின் கதை. இது பேசப்படும் படமாக இருக்கும்.

இதில் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து இருக்கிறேன். நிச்சயம் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன் என்று அனுஷ்கா கூறி இருக்கிறார்.

'புலி', 'ருத்ரமாதேவி' இரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு, இந்தியில வெளி வருகின்றன. 'புலி' ராணி ஸ்ரீதேவி, 'ருத்ரமாதேவி' ராணி அனுஷ்கா இருவரில் யார் முதல் இடம் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
News source :maalaimalar

Comments

Popular posts from this blog

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296

TAMIL SAREE DANCE NAMITHA

sneha

  sneha super dance