Skip to main content

Posts

Showing posts from November, 2021

youtube

ஜெய்பீம் படத்தை பார்த்த சூரி அவர்கள் விருது பெறத் தகுதியான படம் என்று சான்று அளித்துள்ளார் அதற்கு சூர்யா பதில் அளித்துள்ளார்

நடிகர் சூரிஅவர்கள் முதலில் ஜெய் பீம் படத்தை தூங்குவதற்கு முன்பாக பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறார் அப்போதுதான் தூங்கிவிட்ட பிறகு மறு நாளிலிருந்து மீதி படத்தை பார்க்க அவர் நினைத்து இருக்கிறார் ஆனால் அந்தப் படத்தை பார்க்க பார்க்க அதனுடைய ஆழம் அப்போதுதான் அவருக்கு புரிந்து இருக்கிறது அந்த படத்தோட தாக்கத்தை மீறி அவரால் எழுந்திருக்கவே முடியவில்லை அந்த அளவுக்கு அந்த படம் அவருக்கு பிடித்திருந்தது அது விருது பெறத் தகுதியான படம் என்று அவர் தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார் இதற்கு சூரிய அவர்கள் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார் "சக ஹீரோவிடம் இருந்து பாராட்டு பெறுவது சந்தோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்"

அண்ணாத்த அண்ணாத்தே திரைப்பட பாடல் சன் பிக்சர்ஸ் இன்று வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்திலிருந்து அண்ணாத்த அண்ணாத்த என்ற திரைப்படப் பாடலை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட இருக்கிறது இன்று சரியாக ஆறு மணி அளவில் இப்பாடலை சன் பிக்சர்ஸ் யூட்யூபில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது இது மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற பாடல் இதில் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆடிப்பாடி கொண்டாடி இருப்பார் இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது