Skip to main content

Posts

Showing posts from October, 2023

youtube

Vijay leo

Share on Whatsapp விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது

விஜயின் ஆபாச வசனத்திற்கு முட்டுக் கொடுக்கும் சீமான்

விஜயின் ஆபாச வசனத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லும் சீமான. செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது சீமான் அவர்கள் விஜய் படத்தில் லியோ வில் வரும் ஆபாச வசனத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் ஏனென்றால் மயிர் என்ற வார்த்தையே ஆபாச வார்த்தை என்று சித்தரிக்கப்படுவதாகவும் அப்படி இருக்கும்போது எதற்காக தலையில் விக் வைக்கிறீர்கள் .முடியை நட்டுக்கொண்டு வருகிறீர்கள் என்று சீமான் கிண்டல் அடித்து பேசுகிறார். விஜய் குடிக்கும் காட்சியாலோ சிகரெட் பிடிக்கும் காட்சி யாலோ இளைஞர்கள் கெட்டுப் போகப் போவதில்லை என்று சீமான் அவர்கள் தெரிவிக்கிறார். விழய் பேசிய வசனத்தை பெரிதாக்க வேண்டாம் என்று சீமான் அவர்கள் கேட்டுக்கொண்டார்