Skip to main content

youtube

சிலை கடத்தல் வழக்கில் வி.சேகர் கைது?

குடும்பப்பாங்கான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் வி.சேகர். இவர் 'பொண்டாட்டி சொன்னா கேக்கணும்', 'ஒண்ணா இருக்க கத்துக்கணும்', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'பொங்கலோ பொங்கல்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.

இவர் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட கோயில் சிலைகளை வி.சேகர் தனது வீட்டில் வைக்கப்பட்டு இருந்ததாகப் புகார் எழுந்துள்ளது. சிலை கடத்தல் வழக்கில் முன்பே பிடிப்பட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் வி.சேகரை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் கல்லூரி மாணவர் விஜயராகவன் உள்பட மேலும் 12 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
News source :maalaimalar

Comments

Popular posts from this blog

TAMIL SAREE DANCE NAMITHA

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali