Skip to main content

youtube

ரஜினியின் புதிய ஜோடி கத்ரீனா கைப் super star rajini heroin ketherina kaif.


ரஜினியின் 'கபாலி' பட வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் ரஜினியின் ஜோடியாக 'ராதிகா ஆப்தே' நடிக்கிறார்.

அடுத்து ரஜினி 'எந்திரன் – 2' படத்தில் நடிக்க இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பை 2016 ஜனவரி முதல் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

ஷங்கர் படங்களின் நாயகிகள் அனைவரும் பாலிவுட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறார்கள். ஷங்கரின் 'ஜென்டில்மேன்' படத்தில் அர்ஜூன் ஜோடி மதுபாலா. 'காதலன்' படத்தில் நக்மா, 'இந்தியன்', 'முதல்வனில்' மனீஷா கொய்ராலா, 'எந்திரன்', 'ஜீன்ஸ்' – ஐஸ்வர்யாராய், 'பாய்ஸ்' – ஜெனிலியா, 'அந்நியன்' – சதா, 'சிவாஜி'யில் ஸ்ரேயா ஆகியோர் நடித்தனர்.

அடுத்து ஷங்கர் இயக்கும் 'எந்திரன் – 2' படத்துக்கு ரஜினி ஜோடியாக நடிக்க பாலிவுட் பிரபலம் கத்ரீனா கைப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
News source :maalaimalar

Comments

Popular posts from this blog

TAMIL LADY POLICE NAMITHA NEW

oviya new hair style.ஓவியாவின் புதிய HAIR STYLE

ஓவியாவின் புதிய HAIR STYLE SS MUSIC TWITTER ACCOUNT ல் டிவிட் செய்ய பட்டுள்ளது https://twitter.com/SSMusicTweet/status/895257223760183296