Skip to main content

youtube

கால்பந்து தொடக்க விழா: ரஜினிகாந்தின் உற்சாகத்தை பாராட்டிய சச்சின் Football Inauguration: Rajinikanth's excitement hailed Sachin


இரண்டாவது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. கண்கவர் கலைநிகழ்ச்சிகள், வண்ண விளக்கு மற்றும் லேசர் விளக்கு அலங்காரங்கள் என பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், பாலிவுட் நட்சத்திர நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ஆலியா பட் ஆகியோரின் கலக்கல் நடனம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை காரில் அழைத்து வந்து விழா மேடையில் ஏற்றியபோது அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது.  கால்பந்தை கையில் ஏந்தி வந்த அவர், ஐ.எஸ்.எல். சேர்மன் நிதா அம்பானியிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான சச்சினைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரஜினிகாந்த்.

இது பற்றி சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழாவில் திரு. ரஜினிகாந்து அவர்களின் உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொண்டது. இத்தொடரில் விளையாடும் அனைத்து அணியினருக்கும் எனது வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

Football Inauguration: Rajinikanth's excitement hailed Sachin

News source:maalaimalar

Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA