Skip to main content

youtube

நீச்சல் குளத்தில் வழுக்கி வீழ்ந்த காஜல்.பதறிய ரைசா .BIGGBOSS TAMIL PROMO 22/08/2017

Share on Whatsapp
நீச்சல் குளத்தில் வழுக்கி வீழ்ந்த காஜல்.

இன்று விஜய் TV வெளியிட்ட ப்ரோமோல்ல அடுத்தவரத்திற்கான பிக்பாஸ்
நீக்கத்திற்கு ஆரவ் பெயர் இடம்பெற்றுள்ளது .மேலும் இரண்டுநபரை நீக்கத்திற்கான பட்டியலில் சேர்க்கவேண்டும். ஆகையால் நீக்கத்திற்கான பரிந்துரையை பட்டியலில்  இருந்து தப்பிக்க .பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு விளையாட்டை அறிவித்தார் அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் பெயர்  நீக்கத்திற்கான பரிந்துரையை பட்டியலில் இருந்து விடுபடும்.    இந்த விளையாட்டில் பிந்து மாதவி, சுஜா வருணி ,காஜல் .கலந்து கொண்டு போட்டியிட்டார்கள் .இந்த விளையாட்டு என்னவென்றால் நீச்சல் குளத்தில் மூழ்கி கலர் பந்துகளை சேகரித்து அவர்களுக்குடைய பெட்டியில் சேகரிக்க வேண்டும். இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள்
வெற்றியடைய வேகமாக செய்யல் படும்பொழுது காஜல் வழுக்கி நீச்சல் குளத்தில் விழுந்தார் .அதை பார்த்து சக போட்டியாளர்கள் பதறி அவர்களை நோக்கி ஓடினர்.









Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA