Skip to main content

youtube

ஜெய்லர் திரைப்படத்தின் டிரைலர் ஷோகேஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர்திரைப்படம் ட்ரெய்லர் ஷோகேஸ் youtube டிரெண்டிங் நம்பர் 1 திகழ்ந்து வருகிறது ஒரு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு இதனை இயக்கியிருப்பவர் நெல்சன் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு அற்புதமான இசை அமைத்துள்ளார் அனிருத் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஒரு சாதாரண குடும்பத் தலைவர் போல் காட்சி அளிக்கிறார் ஆனால் அவருக்குள் ஒரு பயங்கரமான ஒரு ஆக்சன் ஹீரோ இருப்பது மற்ற காட்சிகளில் தெளிவாகிறது இதில் அவர் ஒரு சீனில் புதினா சட்னி இருக்குதா அப்படின்னு கேக்குறாரு அதே வேளையில் எதிரிகளை தூக்கிப்போட்டு பந்தாடும் ஒரு ஆக்சன் இரவாக ஒரு குடும்பத் தலைவனாகவும் தன் பேரனுடன் நடந்து செல்லும் ஒரு குடிமகனாகவும் காட்சியளிக்கிறார் காட்சியளிக்கிறார் ரஜினிக்கு உரித்தான ஸ்டைலான ட்ரெஸ்ஸிங் ஆக்சன் ஹீரோவாக திகழ்வார் என்பது தெளிவாகிறது

Comments

Popular posts from this blog

SUNAINA HOMELY LOOK

tamil actress hot slow motion oviya and anjali

TAMIL SAREE DANCE NAMITHA